அரைக்கம்பத்தில் தேசியக் கொடி! - துன் படாவிக்கு மரியாதை

- Shan Siva
- 15 Apr, 2025
கோலாலம்பூர்: முன்னாள்
பிரதமர் துன் அப்துல்லா அகமது படாவிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தேசியக் கொடி டத்தாரான் மெர்டேக்கா சதுக்கத்தில் இன்று அரைக்கம்பத்தில்
பறக்கவிடப்பட்டது.
சுற்றுலாப்
பயணிகள் மற்றும் குடும்பங்களுடன் பொதுவாக பரபரப்பாக இருக்கும் அந்த இடத்தில் பலரும்
அதை உணர்ந்து மரியாதை செலுத்தினர்.
நாட்டின் ஐந்தாவது பிரதமரின் இறுதிச் சடங்கு முடியும் வரை மஸ்ஜித் நெகாராவின் 2 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என்று நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது!
Sebagai penghormatan kepada Tun Abdullah Ahmad Badawi, bendera negara dikibarkan separuh tiang di Dataran Merdeka dan sekitar Masjid Negara. Orang ramai turut menzahirkan rasa hormat atas pemergian bekas Perdana Menteri kelima Malaysia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *