26 மாடிக் கட்டிடத்தில் விரிசல்! DBKL நடவடிக்கை! – தலைநகர்
- Sangeetha K Loganathan
- 09 Nov, 2024
நவம்பர் 9,
WANGSA MAJU பகுதியில் உள்ள இரு குடியிருப்புப் பகுதியின்
கட்டுமானக் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்த காணொலி சமூக வலைத்தளங்களில்
பரவியதை அடுத்து கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான் DBKL சம்மந்தப்பட்ட
கட்டுமானப் பணிகளைச் சோதனையிட்டது.
சோதனையின் முடிவில் கட்டிடத்தின் 8 ஆவது மாடியின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதை உறுதிச் செய்த கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் சம்மந்தப்பட்ட கட்டுமானத்தை நிறுத்தும்படி கட்டுமான நிறுவத்திற்கு நோட்டிஸ் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியைச் சீரமைக்கவும் முழுமையான ஆய்வு அறிக்கையை 7 நாள்களுக்குள் வழங்கவும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
DBKL mengarahkan henti kerja tapak pembinaan di Wangsa Maju
selepas keretakan struktur bangunan dikenal pasti. Pihak perunding perlu
menyelenggara tapak, melantik jurutera bebas, dan mengemukakan laporan
integriti struktur.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *