தலைநகரில் 17 கட்டிடங்கள் இடிப்பு! – DBKL அதிரடி!

top-news

நவம்பர் 4,

தலைநகரில் சட்டவிரோதமாக அரசு நிலங்களில் கட்டப்பட்டிருந்த 17 கட்டிடங்களைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் இடித்து தகர்த்தது. அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டது, நிலத்தின் தன்மைக்கு ஏற்ப கட்டப்படாதது சுற்றுச் சூழலுக்கும் குடியிருப்புவாசிகளுக்குச் சூழலின்மை, வாகன நெரிசல்கள் என பல்வேறு காரணங்கள் அடிப்படையில் 17 கட்டிடங்களைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் இடித்ததாகத் தெரிவித்துள்ளது.
சம்மந்த்தப்பட்ட கட்டிடங்களைக் காவல் துறை, மீட்புப் படை, பாதுகாப்புப் படை, நீர் மேலாண்மை வாரியம், மின்சார வாரியம் என அனைத்து வாரியங்களின் ஒப்புதலுடனும் கட்டிடங்கள் கட்டப்படாமல் இருப்பதை உறுதிச் செய்த பின்னரே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DBKL merobohkan 17 struktur penjaja haram di PPR Jelatek untuk menjaga imej Kuala Lumpur. Tindakan ini bertujuan mengatasi masalah gangguan lalu lintas, kebersihan, dan utiliti awam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *