அரசு நிலங்களை ஆக்கிரமிக்காதீர்! நிறுவனங்களுக்கு எச்சரிக்கை! - DBKL
- Sangeetha K Loganathan
- 23 Oct, 2024
அக்தோபர் 23,
தலைநகரின் கிள்ளான் லாமா பகுதிகளில் அரசு இடங்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 6 கட்டுமானங்களைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் இடித்து தரைமட்டமாக்கியது. குறிப்பிட்ட நிறுவனங்கள் தங்கள் தளவாடப் பொருள்களை வைக்கவும் குப்பைகளையும் கழிவு தொட்டிகளை வைக்கவும் இப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளது தெரிய வந்த நிலையி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் அப்பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்களை அப்புறப்படுத்தியது மட்டுமின்றி சம்மந்தப்பட்ட பகுதியில் இருந்த பொருள்களையும் இயந்திரங்களையும் பறிமுதல் செய்ததாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.
Dewan Bandaraya Kuala Lumpur merobohkan enam bangunan di kawasan Klang Lama yang dibina secara haram untuk menyimpan peralatan dan sisa. Bangunan serta peralatan yang terlibat turut dirampas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *