வெளிநாட்டு வணிகர்களின் கடைகளை DBKL அப்புறப்படுத்தியது!

top-news

நவம்பர் 1,

தலைநகர் Taman Miharja Cheras பகுதியில் வெளிநாட்டினர்கள் வணிகம் செய்வதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. Jalan Lombong சாலையில் சோதனையில் ஈடுபட்ட கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தினர் சம்மந்தப்பட்ட பகுதியில் வணிகம் செய்து வந்த வெளிநாட்டினர்களைக் கைது செய்தது மட்டுமின்றி 4 வணிகத்தளங்களையும் அப்புறப்படுத்தியது. வணிகத்தளங்களில் உள்ள பொருள்களைப் பறிமுதல் செய்ததாகவும் சம்மந்தப்பட்ட 4 வணிகத்தளங்களும் உரிமமின்றி செயல்பட்டு வந்ததாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்தது.

DBKL telah menyita 4 gerai penjaja warga asing di Taman Miharja Cheras. Barangan yang disita dibawa ke Setor Sitaan untuk rekod. Pemantauan berterusan akan dilakukan di lokasi tumpuan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *