கிளாந்தானிலிருந்து தலைநகருக்கான ரயில் திட்டம்! – போக்குவரத்து அமைச்சர்

top-news

நவம்பர் 13

கோம்பாக்கிலிருந்து போர்ட் கிள்ளான் செல்லும் கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டமான (ECRL) திட்டம் 2027 ஆம் ஆண்டு 31 டிசம்பர் நிறைவடையும் என போக்குவரத்து அமைச்சர் ANTHONY LOKE தெரிவித்தார். கோத்தா பாருவிலிருந்து கோம்பாக் செல்லும் மற்றொரு ரயில் திட்டம் 2026 ஆம் ஆண்டு 31 டிசம்பருக்குள் நிறைவடையும் என்றும் இரு ரயில் சேவைகளும் குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிக்கலின்றி பயனாக அமையும் என ANTHONY LOKE நம்பிக்கை அளித்தார்.

இரு ரயில் பாதைகளின் மூலம் பயணிகளுக்கு மட்டுமின்றி வர்த்தகத்திற்கும் பயனாக இருக்கும் என நம்பப்படுகிறது. வடக்கு மலேசியாவிலிருந்து தலைநகருக்கும், தலைநகரிலிருந்து வடக்கு மலேசியாவுக்குமான இணைப்புப் பாதையாக இத்திட்டம் விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

Fasa dua ECRL Gombak-Pelabuhan Klang dijadual siap 31 Disember 2027, sementara fasa satu Kota Bharu-Gombak pada 31 Disember 2026, dijangka meningkatkan penghantaran komoditi dan menyediakan pelbagai gerabak kargo.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *