HEMODIALISIS சிகிச்சைக்கு RM13 மட்டுமே! – சுகாதார அமைச்சர்
- Sangeetha K Loganathan
- 20 Oct, 2024
அக்தோபர் 20,
அரசு மருத்துவமனைகளில் HEMODIALISIS சிகிச்சைக்கானக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் பரவி வருவதை நிறுத்தும்படி சுகாதார அமைச்சர் Dr Dzulkefly Ahmad வலியுறுத்தினார். அரசு மருத்துவமனைகளில் HEMODIALISIS சிகிச்சைக்கு RM13 மட்டுமே கட்டணமாகப் பெறப்படுவதாகவும் இது 2016 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். HEMODIALISIS சிகிச்சைக்கு RM13 முதல் அதிகப்பட்சமாக ஒரு மாதத்திற்கு RM 169 ரிங்கிட் மட்டுமே செலவாகும் என அவர் தெரிவித்தார். மேலும் ஒரு சில அரசு மருத்துவமனைகளில் RM1 முதல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் சிறப்புச் சிகிச்சைகளுக்கு RM5 ரிங்கிட் கட்டணம் பெறப்படுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
Kerajaan tidak menaikkan kos rawatan hemodialisis di fasiliti KKM, dengan bayaran RM13 per sesi kekal sejak 2016. Menteri Kesihatan, Dr Dzulkefly Ahmad, menegaskan mesej mengenai kenaikan kos adalah tidak benar.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *