நாட்டில் வேலையின்மை விகிதம் குறைகிறது!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, நவம்பர் 9: மலேசிய புள்ளியியல் துறை (DOSM) வெளியிட்ட செப்டம்பர் மற்றும் மூன்றாம் காலாண்டு (Q3) 2024 தொழிலாளர் படை புள்ளிவிவரங்களின்படி, செப்டம்பர் 2024 இல் வேலையின்மை விகிதம் 3.2 சதவீதத்துடன் 555,300 ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை (ஆகஸ்ட் 2024: 558,500 பேர்) குறைந்து வருவதும், உழைக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் நாட்டின் ஊக்கமளிக்கும் பொருளாதார செயல்திறன் என்று தலைமை புள்ளியியல் நிபுணர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மஹிடின் தெரிவித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *