நான் ஜொகூரை விட்டு வெளியேறுகிறேனா? – YB HASSAN KARIM

top-news

அக்தோபர் 13,

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வார விடுமுறை நாட்களை அமைப்பது குறித்தான ஜொகூர்  இளவரசர், ஜொகூர் மாநில அரசின் முடிவை எதிர்ப்பதாக இருந்தாலும், ஜொகூரை விட்டு வெளியேறுவதாகத் தாம் நினைக்கவுமில்லை நினைக்கவுமாட்டேன் என பாசீர் குடாங் நாடாளுமன்ற உறுப்பினர் Hassan Abdul Karim தெரிவித்தார்.
கருத்து வேறுபாடுகளுக்காகச் சொந்த மண்ணை விட்டு போவேன் எனும்படியானக் கருத்துகளைத் தாம் தெரிவிக்கவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் தவறானக் கருத்துகள் பகிரப்படுவதாக இன்று Hassan Abdul Karim விளக்கமளித்தார்.
நான் ஜொகூரியன், பாசிர் குடாங் மக்களிந் சேவகன், ஜொகூரைத் தாய் மாநிலமாகக் கொண்டவன், விசுவாமானவன். அரசியலமைப்பையும் மன்னரின் கருத்தையும் மதித்து மலேசிய இறையான்மையைப் போற்றுபவன்’ என Hassan Abdul Karim தெரிவித்துள்ளார்.

Ahli Parlimen Pasir Gudang, Hassan Abdul Karim menafikan kenyataan palsu di media sosial bahawa beliau mahu meninggalkan Johor. Beliau menegaskan kesetiaannya kepada Johor dan menghormati titah Pemangku Sultan Johor.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *