கள்ளத்தனமாக 4D எண்களை விற்பனை செய்த இருவர் கைது!

- Sangeetha K Loganathan
- 21 Jun, 2025
ஜூன் 21,
சட்டவிரோதமாக 4D எண்களை விற்பனை செய்த இருவரை எல்லை பாதுகாப்புக் கடத்தல் பிரிவு PGA கைது செய்துள்ளது. தும்பாட் பகுதியில் இருவர் கள்ளத்தனமாக 4D எண்களை விற்பனை செய்வதாகப் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்த நிலையில் தும்பாட் சாலையில் PGA அதிகாரிகள் மாலை 7 மணியளவில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தென்கிழக்கு எல்லை பாதுகாப்புக் கடத்தல் பிரிவு PGA இயக்குநர் Datuk Nik Ros Azhan Nik Ab. Hamid தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இருவரும் 24 வயது 52 வயது உள்ளூர் ஆடவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடமிருந்து RM683 ரொக்கமும் RM833 மதிப்புடைய 4D எண் ரசீதுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தென்கிழக்கு எல்லை பாதுகாப்புக் கடத்தல் பிரிவு PGA இயக்குநர் Datuk Nik Ros Azhan Nik Ab. Hamid தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைக்காகத் தும்பாட் மாவட்டக் காவல் ஆணையத்தில்ல் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தென்கிழக்கு எல்லை பாதுகாப்புக் கடத்தல் பிரிவு PGA இயக்குநர் Datuk Nik Ros Azhan Nik Ab. Hamid தெரிவித்தார்.
Dua lelaki tempatan berusia 24 dan 52 tahun ditahan oleh PGA kerana menjual nombor 4D secara haram di Tumpat. Polis merampas wang tunai RM683 dan resit 4D bernilai RM833 untuk siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *