பினாங்கு துறைமுகத்தில் சீனாவின் போர்க்கப்பல்! - Fahmi Fadzil விளக்கம்

top-news

சீனாவின் நவீனப் போர்க் கப்பல் பினாங்கு துறைமுகத்திற்கு வந்திருப்பது குறித்து அச்சம் வேண்டாம் என அரசாங்கப் பேச்சாளரும் அமைச்சருமான Fahmi Fadzil தெரிவித்தார். மற்ற நாடுகளின் போர்க்கப்பல்கள் தங்கள் பயணத்தின் போது ஒரு நாட்டின் அனுமதிப் பெற்று துறைமுகங்களில் நிறுத்தப்படுவது இயல்பானக் காரியம் தான என்றும் Wisma Putraவிடமும் பாதுகாப்பு அமைச்சிடமும்  அனுமதி பெற்று சீனாவின் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டிருப்பதாக அவர் விளக்கமளித்தார்.  இது முதல்முறையும் அல்ல என்றும் Australia, Amerika, சீனா, இந்தியா நாடுகளின் போர்க்கப்பல்கள் முன்னமே மலேசியாவின் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளது என Fahmi Fadzil  நினைவூட்டினார்

Jurucakap kerajaan Fahmi Fadzil menegaskan bahawa kehadiran dua kapal tentera laut China di Pulau Pinang tidak mengancam kedaulatan negara. Kapal perang dari pelbagai negara, termasuk Australia dan AS, berlabuh di Malaysia untuk mengeratkan hubungan antarabangsa, dengan pengawasan Wisma Putra.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *