10 மாநிலங்களுக்கு 4.6மில்லியன் நிதி! – HANNAH YEOH
- Sangeetha K Loganathan
- 12 Oct, 2024
12
அக்தோபர்
10 மாநிலங்களில் உள்ள கால்பந்து மைதானங்களில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள இளைஞர் விளையாட்டு அமைச்சு 4.6 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கியுள்ளதாக அதன் அமைச்சர் HANNAH YEOH தெரிவித்தார். Johor மாநிலத்தில் உள்ள கால்பந்து மைதானம் சீராக இருப்பதால் எந்தவொரு நிதியும் வழங்கப்படவில்லை என்றும் பினாங்கு சபா மாநிலங்களில் கால்பந்து மைதானம் முன்னமே சீரமைக்கப்பட்டதால் சரவாக் மாநிலத்தில் சுக்மா போட்டிக்குப் பின்னர் மைதானத்தில் சீரமைப்புப் பணிகள் குறித்து அலோசிக்கப்படும் என அமைச்சர் HANNAH YEOH தெரிவித்தார். Negeri Sembilan, Kelantan, Pahang, Terengganu, Selangor, Perak, Kuala Lumpur, Melaka ஆகிய 8 மாநிலங்களுக்குத் தலா RM500,000 நிதியும் பெர்லீஸ் கெடா மாநிலங்களுக்குத் தலா RM300,000 நிதியும் வழங்கப்படவிருப்பதாக அவர் இன்று தெரிவித்தார்.
Kementerian Belia dan Sukan menyalurkan RM4.6 juta kepada 10 negeri
untuk menaik taraf padang bola, termasuk saliran dan penukaran rumput. Johor,
Sabah, Pulau Pinang, dan Sarawak tidak menerima peruntukan atas pelbagai sebab.
Kerja-kerja naik taraf dijangka selesai pada Jun tahun depan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *