போதைப்பொருள் கலப்படங்கள் அதிகரிப்பு! சிறப்புப் படை அமைக்கப்படும்! - Dr Zaliha Mustafa

top-news

ஜூன் 18,


உணவுப் பொருள்களில் போதைப்பொருள் கலப்படங்கள் அதிகரித்துள்ளதாகப் பிரதமர் துறையின் கூட்டரசு வளாக அமைச்சர் Datuk Seri Dr Zaliha Mustafa தெரிவித்தார். முக்கியமாக மின்சிகரெட்டுகள் மூலமாகப் போதைப்பொருள்கள் கடத்தபடுவதாகவும் மின்சிகரெட்டுகளின் திரவத்தில் போதைப்பொருள் கலக்கப்படுவதாகவும் Datuk Seri Dr Zaliha Mustafa தெரிவித்தார். இந்த கலப்படத்தைத் தடுக்க KL Strike Force எனும் சிறப்புத் தனிப்படையை உருவாக்கவிருப்பதாக Datuk Seri Dr Zaliha Mustafa தெரிவித்தார்.

KL Strike Force எனும் சிறப்புத் தனிப்படையில் தலைநகரில் உள்ள அனைத்து அமலாக்க நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், உள்ளூர் சமூகப் பொது சுகாதார நிபுணர்கள் அடங்கியிருப்பார்கள் என்றும் காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுடன் இணைந்து KL Strike Force எனும் சிறப்புத் தனிப்படை செயல்படுமென Datuk Seri Dr Zaliha Mustafa தெரிவித்தார்.


Menteri di Jabatan Perdana Menteri, Dr Zaliha Mustafa memaklumkan peningkatan kes pencemaran dadah dalam makanan dan cecair rokok elektronik. Pasukan khas “KL Strike Force” akan ditubuhkan bagi membanteras isu ini secara menyeluruh di Kuala Lumpur.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *