கல்வி அமைச்சுடன் சீன கல்வி அமைப்பு Dong Zong சந்திப்பு!

top-news

அக்தோபர் 18,

சீனப்பள்ளிகளின் மேம்பாட்டு அமைப்பான Dong Zong கல்வி அமைச்சுடன் சிறப்பு சந்திப்பை நடத்தினர். இச்சந்திப்பில் அசிரியர்கள் இடமாற்றம், ஆசிரியர்கள் பற்றாக்குறை, பாடத்திட்ட ஒருங்கிணைப்புகள், பள்ளி இடமாற்றங்கள் குறித்து பல்வேறு கருத்துகளை முன்னிருத்தி கலந்துரையாடியதாகக் கல்வி அமைச்சர் FADHLINA SIDEK தெரிவித்தார். தேசிய பள்ளியின் மலாய் கல்வித் திட்டத்தைத் தாய்மொழிப்பள்ளிகளில் செயல்படுத்துவது குறித்தும் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும் முக்கியமானச் சிக்கல்களைக் கல்வி அமைச்சு ஆய்வு செய்யும் என கல்வி அமைச்சர் FADHLINA SIDEK நம்பிக்கை அளித்தார்.

KPM akan meneliti isu penempatan semula guru, kekurangan guru, penyelarasan kurikulum, dan isu perpindahan sekolah. Menteri Fadhlina Sidek yakin penyelesaian dapat dicapai melalui dialog yang beradab dan berhemah

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *