நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல்! - மகாதீர் புகார்!

top-news

நாட்டின் இறையாண்மையைக் காக்க அரசாங்கம் தவறிவிட்டதாக முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். 

பொதுமக்களை விடவும் அரசியல் தலைவர்கள் இஸ்லாத்திற்கு எதிரானக் கருத்துகளைப் பரப்புவதும் செயல்படுவதும் அண்மைய காலமாக அதிகரித்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். 3R சட்டத்தின் மூலமாக அவர்கள் விசாரிக்கப்படாமல் அரசாங்கம் அவர்களைத் தற்காப்பது நாட்டின் இறையாண்மைக்கு
அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக மகாதீர் தெரிவித்துள்ளார்.

இது நாடாளுமன்றம் வரையில் தொடர்வது நாட்டின் இறையாண்மைக்கும் நாட்டுன் மிதமானப் போக்குக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார்.

Bekas Perdana Menteri Mahathir Mohamad mendakwa kerajaan gagal mempertahankan kedaulatan negara, menuduh pemimpin politik semakin menyebarkan pandangan anti-Islam tanpa tindakan melalui undang-undang 3R, mengancam kestabilan negara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *