சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு ஒற்றுமை அமைச்சு பொறுப்பு! – YB K.SARASWATHY
- Thina S
- 07 Oct, 2024
உலகின் 163 நாடுகளின் தரவரிசையில் அமைதியான நாடுகள் தரவரிசையில் மலேசியா 10 ஆவது இடத்தைக் கொண்டிருப்பதையும் ஒற்றுமை அமைச்சின் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார். உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் மலேசியா 10 இடத்திலும் ஆசியாவில் இரண்டாவது இடத்திலும் இருப்பது மலேசியர்களுக்குப் பெருமை என்பதைச் சுட்டிக்காட்டிய ஒற்றுமை அமைச்சின் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி இந்நிலை தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவது நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் என பினாங்கு வடகிழக்கு மாவட்ட அளவிலான ஒற்றுமை தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் நினைவுருத்தினார்.
பிற மதங்களுடனானப்
புரிந்துணர்வின்மையால் சமூகத்தின் ஒற்றுமை சீர்குலையும் என்பதை நினைவுருத்திய அவர்
பல்லினத்துவத்தைப் போற்றும் அரசாங்கத்தால் வழிநடத்தப்படும் போது மக்களும் தானாக ஒருங்கிணைந்து
வாழ தொடங்குவதாகவும் அன்வார் தலைமையிலான ஆட்சி மக்களின் ஒற்றுமையை நிலைநிறுத்தும் என்பதை
அவர் வலியுறுத்தினார்.
Malaysia
menduduki tempat ke-10 dalam Indeks Keamanan Global 2024 daripada
163 negara.
Di Asia, Malaysia berada di tempat kedua. Senator Saraswathy Kandasamy
menyatakan kejayaan ini hasil sumbangan semua pihak terhadap keamanan negara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *