நெடுஞ்சாலையில் நில அமிழ்வு! – NKVE HIGHWAY

top-news

நவம்பர் 12,

சிலாங்கூரின் முதன்மை நெடுஞ்சாலைகளில் ஒன்றான NKVE நெடுஞ்சாலையில் நில அமிழ்வு ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையின் மூன்றாவது பாதையில் ஏற்பட்டுள்ள நில அமிழ்வைச் சோதனையிட்டு வருவதாக பெத்தலிங் ஜெயா மாவட்டக் காவல் ஆணையர் SHAHRULNIZAM தெரிவித்தார். சம்மந்தப்பட்ட சாலையில் இரு வழிகளைத் தற்காலிகமாக மூடியதாகவும் பாதுகாப்புக் கருதி NKVE நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

Polis mengesahkan lorong kecemasan dan separuh lorong kiri di Kilometer (KM) 18.6 Lebuhraya Lembah Klang Baru (NKVE) arah selatan ditutup sementara bagi kerja-kerja pembaikan. Penutupan sementara itu dibuat ekoran insiden tanah mendap

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *