பேரரசர் தம்பதியர் இரங்கல்!

- Shan Siva
- 15 Apr, 2025
கோலாலம்பூர், ஏப்ரல் 15: மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம்
மற்றும் பேரரசியார் ராஜா ஜரித் சோபியா ஆகியோர் நேற்று காலமான முன்னாள் பிரதமர்
துன் அப்துல்லா அகமது படாவியின் குடும்பத்தினருக்குத் தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர்.
நாட்டிற்கு அவர் ஆற்றிய அனைத்து செயல்களுக்கும் பங்களிப்புகளுக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்றும், அவரது ஆன்மா ஆசீர்வதிக்கப்பட்டு நீதிமான்களிடையே இடம் பெறட்டும் என்றும் இன்று சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Yang di-Pertuan Agong Sultan Ibrahim dan Raja Zarith Sofiah merakamkan ucapan takziah kepada keluarga Tun Abdullah Ahmad Badawi atas pemergiannya. Baginda menghargai jasa Tun kepada negara dan mendoakan agar rohnya dicucuri rahmat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *