ONLINE SCAM! RM461,900 பறிகொடுத்த 60 வயது முதியவர்! – ஜொகூர்
- Sangeetha K Loganathan
- 06 Oct, 2024
முகநூல் மூலமாகப் பெறப்பட்ட முதலீடுகள் குறித்தானத் தகவலை நம்பி RM461,900 ரிங்கிட் பணத்தை முதலீடு செய்த 60 வயது முதியவர் தாம் ஏமாற்றப்பட்டதாகக் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். கடந்த மே மாதம் முதல் ஜூலை, அக்தோபர் என மூன்று முறை கட்டம் கட்டமாக மொத்தம் RM461,900 பணத்தை முதலீடு செய்ததாகவும் RM55,246 ரிங்கிட் மட்டுமே வருமானமாகத் தாம் பெற்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மீதம் RM406,654 ரிங்கிட் பணம் நிலுவையில் இருப்பதாகவும் சம்மந்தப்பட்ட நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக வடக்கு ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Balveer Singh Mahindar Singh தெரிவித்தார்.
Seorang lelaki berusia 60 tahun kerugian lebih
RM400,000 akibat penipuan pelaburan oleh individu bernama 'Vincent'. Mangsa
tertarik dengan iklan di Facebook dan menjanjikan pulangan 10% dalam tiga bulan
sebelum memberikan butiran akaun bank untuk transaksi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *