எதையும் நம்ப வேண்டாம்! சமூக ஊடகப் பதிவு குறித்து ஃபாமி ஃபாசில் கருத்து!
- Muthu Kumar
- 07 Oct, 2024
கங்கார்: அக் 7-
தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க, சமூக வலைத்தள பதிவுகள் மற்றும் காணொளிகளை சரிபார்க்குமாறு தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் மலேசிய மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியாகும் பதிவுகள் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்குமாறும், தாங்கள் பார்க்கும் எதையும் எளிதில் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பெரும்பாலும், வீடியோக்கள் குறிப்பிட்ட நிகழ்வுகளின் பழைய காட்சிகளாக இருக்கலாம் அல்லது விவரங்களை சொல்லத் தவறியிருக்கலாம் எனவே உள்ளடக்கத்தை யார் இடுகையிட்டார்கள் - அது முறையான கணக்கிலிருந்து வந்ததா அல்லது போலியானதா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என்று அவர் நேற்று மாநில அளவிலான kita madani திட்டத்தைத் தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *