பினாங்கில் இந்தியர் நடனத் திருவிழா!
- Thina S
- 24 Sep, 2024
பினாங்கு மாநில
இந்தியத் திரைப்படச் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 27.09.2024
மாலை மணி 5.00 முதல் இரவு மணி 11.00
வரை Auditorium A
KOMTAR பினாங்கில், இந்தியர்
நடனத் திருவிழா கோலாகலமாக நடைபெறுவிருப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் திரைப்பட
இயக்குநருமான Viknes Perrabu தெரிவித்தார்.
பிரதமர் அமைச்சுடனும், சுற்றுலாத்
துறையுடனும் இணைந்த அரசு நிகழ்ச்சியாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பயன்பெறும்
வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் திரைப்பட இயக்குநருமான
Viknes Perrabu தெரிவித்தார்.
BAGAN நாடாளுமன்ற உறுப்பினர் YB.LIM GUAN ENG, பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ சிறி SUNDARAJOO SOMU, BAGAN DALAM சட்டமன்ற உறுப்பினர் KUMARAN KRISHNAN, செண்ட்டர் RA.LINGESHWARAN என அரசியல்
தலைவர்களுடன் DATO&DATIN
MARIADASS, DR.LATCHA PERRABU RAJAGOPAL,
DATO.NASER, DR.SUGUMARAN, DR.LINGKESVARAN MANIAM, DR.MATHEYALAGAN என அனைவரும் கலந்து சிறப்பிக்கும் நிகழ்ச்சியில் பொதுமக்களும்
பங்கேற்று பயன்பெற வேண்டுமென இயக்குநர் Viknes Perrabu கேட்டுக் கொண்டார்
இந்த இந்தியர் நடனத் திருவிழாவில், இந்தியர்களின் பாரம்பரிய நடனங்களைப் படைக்க VAANAVIL DANCERS, GOA DANCERS, ESWARY DANCERS என முக்கிய நடனமணிகள் பங்கேற்கவிருக்கின்றனர். இந்தியர்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியைப் பொதுமக்கள் அனைவரும் கண்டு மகிழும் வகையில் ஏற்பாடு செய்திருப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் திரைப்பட இயக்குநருமான Viknes Perrabu தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *