2 குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கைது! - SPRM

top-news

அக்தோபர் 19,
சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைய முயன்ற வெளிநாட்டினர்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாக நம்பப்படும் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் இருவரை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்தது. பினாங்கு விமான நிலையத்தில் சிறப்பு நுழைவாயிலில் வெளிநாட்டினர்களை அனுமதித்ததாகவும் அவர்களிடமிருந்து RM 4,500 பெறப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

Dua pegawai Imigresen direman tiga hari disiasat SPRM kerana didakwa mengatur kemasukan warga asing melalui laluan khas di LTAPP. Kes melibatkan bayaran hingga RM4,500 dan seorang ejen warga Bangladesh.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *