நிலமோசடியில் மூவர் கைது! - SPRM Kedah

top-news

சமூக வலைத்தளங்களில் போலி ஆவணங்களைக் கொண்டு நில விற்பனையில் ஈடுபட்ட கும்பலை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளதாக அதன் கெடா மாநில இயக்குநர் Ahmad Nizam Ismail தெரிவித்தார். Kuala Kedah பகுதியிலுள்ள நிலத்தைப் போலி ஆவணங்களைக் கொண்டு விற்பனைக்கு முயற்சித்த சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மூவர் மீதான விசாரணைத் தொடர்வதாக அவர் தெரிவித்தார். சம்மந்தப்பட்ட மூவரும் லஞ்சம் பெற்றிருப்பதாகவும் அவர்கள் பிரபல நில விற்பனை நிறுவனத்தின் இடைத்தரகர்கள் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

SPRM memanggil tiga individu untuk siasatan kes rasuah dan penggunaan dokumen palsu bagi pemindahan milik tanah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *