லஞ்சம் பெற்றதாக 546 அரசு ஊழியர்கள் கைது! – SPRM

top-news

நவம்பர் 9,

லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் கடந்த அக்தோபர் மாதம் வரையில் 546 அரசு ஊழியர்கள் லஞ்சம் பெற்றதற்காகவும் ஊழல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் Tan Sri Azam Baki தெரிவித்தார்.

லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்த மொத்த கைதுகளில் இது 43.4 விழுக்காட்டினர் அரசு ஊழியர்கள் என்பதை அவர் உறுதிப்படுத்தினார். அரசு துறைகளில் உள்ள ஊழியர்களின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறைய வேண்டும் என்றால் லஞ்ச ஊழல் தடுப்பு மேலும் கவனமாகவும் திறமையாகவும் செயல்பட வேண்டியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Tan Sri Azam Baki menyatakan 43.4% atau 546 penjawat awam ditahan SPRM atas kes rasuah sehingga Oktober, menunjukkan isu rasuah dalam jabatan kerajaan masih tinggi dan memerlukan tindakan lebih efektif.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *