தாப்பாவில் துப்பாக்கிச் சூடு! - காவல்துறை விளக்கம்!

top-news

நவம்பர் 7,

நேற்று நள்ளிரவு வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் ஓய்வகத்தில் காவல் அதிகாரிகளின் ரோந்து வாகனம் அடையாளம் தெரியாத வாகனத்தைத் துப்பாக்கியால் சுடும்படியானக் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து தாப்பா மாவட்டக் காவல் ஆணையர் Mohd Naim Asnawi விளக்கமளித்துள்ளார். காஜாங்கில் உள்ள வீட்டில் கொள்ளையடித்துவிட்டு தப்பித்த இருவரின் வாகனம் என சந்தேகத்தில் தேடப்பட்ட வாகனம் அது என்பதால் காவல்துறையினர்கள் சம்மந்தப்பட்ட வாகனத்தில் உள்ள ஒரு ஆண் ஒரு பெண் எனும் இருவரையும் கைது செய்ய முற்பட்ட போது அவர்கள் தப்பியதாகவும், அதனால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் தெரிவித்தார்.
காவல் அதிகாரிகள் துரத்தியதில் வாகனத்தைக் காட்டுக்குள் விட்டுவிட்டு இருவரும் தப்பியதாகவும் தேடப்படும் குற்றவாளியின் மீது முன்னமே 15 குற்றவியல் வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Polis melancarkan Op Tutup memburu dua suspek pecah rumah dari Kajang ke R&R Tapah. Suspek cuba melanggar polis, empat das tembakan dilepaskan, namun mereka melarikan diri ke hutan berhampiran.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *