துன் டைம்மின் RM313 மில்லியன் வரி ஒத்திவைப்பு! - நீதிமன்றம்
- Sangeetha K Loganathan
- 29 Oct, 2024
அக்தோபர் 29,
முன்னாள் நிதியமைச்சர் Tun Daim Zainuddin சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணைக்காக அவரது சொத்துகளும் வணிகங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதால் நிலுவையில் இருக்கும் வருமான வரியைச் செலுத்த கால அவகாசம் வேண்டும் என அவரது மனைவி Toh Puan Nai'mah Abdul Khalid தொடுத்திருந்த நீதிமன்ற மேல்முறையீட்டை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. நிலுவையில் இருக்கும் RM313.82 மில்லியன் வரியைச் செலுத்த தற்காலிகமாகக் கால அவகாசம் வழங்க வேண்டுமென மூன்று பேர் கொண்ட நீதிபதி குழு உத்தரவிட்டுள்ளது. கோரிக்கையை நிராகரிக்க வலுவானக் காரணங்கள் ஏதுமில்லை என்பதால் அவரின் கோரிக்கைகள் ஏற்றுக்கொண்டு அவர் மீதான நீதிமன்ற விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 12 ஆம் நாளுக்கு மறு ஆய்வு செய்யவும் ஒப்புக் கொண்டது
Toh Puan Nai'mah Abdul Khalid mendapat penangguhan sementara untuk membayar tunggakan cukai RM313.82 juta kepada LHDN, menunggu rayuan dan semakan kehakiman.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *