மகனின் கொலைக்கு நீதி கிடைத்தது! பெற்றோர்களின் 7 ஆண்டுகள் போராட்டம்!

top-news
FREE WEBSITE AD

பல்கலைக்கழக மாணவரைப் பகடிவதைச் செய்து கொலை செய்த குற்றத்திற்காக 6 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று துக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் பயிற்சியில் இருந்த கடல்பாதுகாப்பு அதிகாரியான  Zulfarhan Osman Zulkarnain கொலை செய்ததாக Muhammad Akmal Zuhairi Azmal, Muhammad Azamuddin Mad Sofi, Muhammad Najib Mohd Razi, Muhammad Afif Najmudin Azahat, Mohamad Shobirin Sabri dan Abdoul Hakeem Mohd Ali ஆகிய 6 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்த நிலையில் இன்று அவர்களுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பின் தன் மகனின் கொலைக்கு நீதி கிடைக்க பெற்றதைக் கொலை செய்யப்பட்ட Zulfarhan Osmanனின் பெற்றோர்கள் நீதிமன்ற வாசலில் விழுந்து இறைவனுக்கும் நீதித்துறைக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த காணொலி சமூக வலைத்தளத்தில் பரவி அனைவரின் மனதையும் கலங்க செய்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *