9 மாநிலங்களுக்குப் புயல் அபாயம்! - MET MALAYSIA

top-news

நவம்பர் 16,

மலேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA இன்று மாலை 5 மணி முதல் 9 மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் கடும் மழையுடன் புயல் தாக்கும் அபாயம் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. 

ஜொகூர் வழியாக நெகிரி செம்பிலான், மலாக்கா சிலாங்கூரின் Gombak, Petaling, Kuala Langat, Hulu Langat, Sepang பகுயி வரையில் புயல் தாக்கும் என்றும், வடக்கு மலேசியாவின் கிளாந்தானில் Pasir Mas, Kota Bharu, Bachok வழியாகத் திரங்கானுவின் Marang, Dungun ,Kemaman பகுதிகளைக் கடந்து பகாங்கில் Bentong, Maran, Kuantan, Bera, Pekan, Rompin ஆகிய பகுதிகளில் கடுமையானப் புயலின் தாக்கம் இருக்குமென வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA தெரிவித்துள்ளது.

Jabatan Meteorologi Malaysia (MetMalaysia) mengeluarkan amaran ribut petir, hujan lebat dan angin kencang di sembilan negeri iatu Kelantan, Terengganu, Pahang, Selangor, Negeri Sembilan, Melaka, Johor hingga 9 malam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *