சபாநாயகருக்கு எதிராகப் பெர்சத்து கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

top-news

நவம்பர் 18,

பெர்சத்து கட்சியால் உறுப்பினர் பதவிப் பறிக்கப்பட்டும் அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அங்கீகரித்த நாடாளுமன்றச் சபாநாயகர் Tan Sri Johari Abdul மீது பெர்சத்து கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாகப் பெர்சத்து கட்சியின் செயலாளர் Datuk Kapten (B) Muhammad Suhaimi Yahya தெரிவித்தார்.

பெர்சத்துவிலிருந்து நீக்கப்பட்ட Kuala Kangsar நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Iskandar Dzulkarnain Abdul Khalid, Gua Musang  நாடாளுமன்ற உறுப்பினர் Mohd Azizi Abu Naim , Jeli  நாடாளுமன்ற உறுப்பினர் Zahari Kechik , Bukit Gantang  நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Syed Abu Hussin Hafiz Syed Abdul, Tanjong Karang நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Dr Zulkafperi Hanafi என 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டடிருந்து அவர்களின் நாடாளுமன்ற இடங்களைக் கட்சித் தாவல் சட்டத்தின் அடிப்படையில் காலி செய்யாமல், அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாகச் சபாநாயகர் நீட்டித்திருப்பது கூட்டாட்சி அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

BERSATU mengemukakan saman pemula di Mahkamah Tinggi bagi menuntut perisytiharan keputusan Yang Dipertua Dewan Rakyat tidak mengosongkan kerusi lima Ahli Parlimen yang dipecat parti itu sebagai tidak berperlembagaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *