காவல்நிலையத்தின் அருகில் நில அமிழ்வு! – AYER KEROH

top-news

நவம்பர் 16,

மலாக்காவில் உள்ள AYER KEROH மாவட்டக் காவல் நிலையத்தின் வாசலில் திடீரென ஏற்பட்ட நில அமிழ்வால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு சம்மந்தப்பட்ட பகுதியிலிருந்த மக்களை அப்புறப்படுத்தியாகவும் நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் மலாக்கா பொதுப்பணித் துறையின் இயக்குநர் Mohamad Salzeli Mokhtar தெரிவித்தார்.
இன்று அதிகாலை 3 மணியளவில் சுமார் 2 மீட்டர் ஆழத்திற்கு நில அமிழ்வு ஏற்பட்டதாகவும் பொதுமக்கள் யாரும் இதனால் பாதிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். 
நில அமிழ்வை அடுத்த 3 நாள்களுக்குள் சீரமைக்க பொதுப்பணித் துறை எண்ணம் கொண்டிருப்பதாகவும் தற்போது நில அமிழ்வுக்கானக் காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்

Lubang benam dua meter berlaku di depan Balai Polis Ayer Keroh, Sabtu pagi. JKR Melaka jamin pembaikan selesai dalam tiga hari, sementara siasatan punca kejadian diteruskan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *