இது மலேசியாவா சீனாவா? மகாதீர் காட்டம்!
- Sangeetha K Loganathan
- 18 Nov, 2024
நவம்பர் 18,
மலேசியா தனது அடையாளத்தை மறந்து மெல்ல சீனாவாக மாறி வருகிறது என முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad மிகவும் காட்டமானப் பதிவை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் வணிக வளாகத்திற்குச் சென்றதாகவும் மிகவும் பிரம்மாண்டமாக இருந்த குறிப்பிட்டத்தக்க வணிக வளாகம் முழுமையும் சீன எழுத்துகள் மட்டுமே இருந்ததால் மலேசியாவில் இருக்கிறோமா சீனாவுக்கு வந்துவிட்டோமா என்கிற எண்ணம் வந்ததாக அவர் தெரிவித்தார்.
வணிகத்தளம் முழுமைக்கும் சீன எழுத்துகள் மட்டுமே இருந்ததால் தேசிய மொழி எது எனும் கேள்வியும் தமக்குள் எழுந்ததாக அவர் தெரிவித்தார். குறியீடுகளும் வழிகாட்டிகளும் சீன எழுத்தில் இருப்பது மலேசியாவின் தேசிய மொழியை ஒதுக்கும் செயலாகத் தாம் எண்ணுவதாகவும் வணிக நோக்கத்திற்காகத் தேசியமொழியைப் புறக்கணிக்க வேண்டிய அளவுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Bekas Perdana Menteri, Tun Dr Mahathir Mohamad meluahkan kekecewaan dan kebimbangannya terhadap penggunaan meluas tulisan Cina di sebuah kompleks beli-belah Kuala Lumpur, yang menurutnya memberi kesan kepada identiti kebangsaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *