மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு அதிகாரம் வழங்க கூடாது! – பேராக் பாஸ் கட்சி
- Sangeetha K Loganathan
- 17 Nov, 2024
நவம்பர் 17,
மலேசியாவில் மலாய்க்காரர் அல்லாத சமூகத்தைச் சார்ந்தவர்கள் தேவையற்ற அதிகாரத்தைப் பெறுவதைப் பாஸ் கட்சி விரும்பவில்லை என பேராக் மாநிலப் பாஸ் கட்சி தலைவரும் பேராக் மாநில எதிர்க்கட்சி தலைவருமான Razman Zakaria கருத்து தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் முன்னெடுத்துள்ள program Malaysia Rumah Keduaku திட்டமும் Sijil Peperiksaan Bersepadu (UEC) திட்டமும் மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு மலேசியாவில் அதிகாரமளிக்கும் திட்டங்கள் என அவர் தெரிவித்தார்.
Malaysia Rumah Keduaku திட்டத்தின் மூலமாக அதிகம் பயனடைவது மலாய்க்காரர் அல்லாத சமூகம் தான் என்றும் Sijil Peperiksaan Bersepadu (UEC) திட்டமானது மலாய் மொழியைக் குறைத்து மதிப்பிடும்படியானக் கல்விக் கொள்கையைக் கொண்டிருப்பதால் மலாய் உச்சரிப்புகளும் மலாய்க்காரர் அல்லாதவர்களிடம் சிதைகிறது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளர்.
PAS Perak bimbang isu UEC dan program Malaysia Rumah Keduaku (MM2H) mengancam penguasaan Melayu di negara ini. Razman Zakaria mendakwa program itu boleh membawa kepada perubahan dasar, mengutamakan warga asing dan menjejaskan kepentingan tempatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *