இணைய மோசடியில் சிக்கி RM 250,000 இழந்த பெண்!

top-news

நவம்பர் 14,

குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டதாகப் பெறப்பட்ட அழைப்பை நம்பி குற்றத்திலிருந்து தப்பிக்க RM 250,000 பணத்தை இழந்த 48 வயது கோத்தா திங்கி மாவட்டக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகக் கோத்தா திங்கி மாவட்டக் காவல் ஆணையர் Yusof Othman தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தபால் மூலமாகப் பொருள் கிடைப்பதாகவும் அது தொடர்பானக் குற்றவியல் கூறுகளில் அவர் சம்மந்தப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரிடமிருந்து அழைப்பு வந்ததில் தன்னிடமிருந்த RM 250,000 பணத்தை 6 வெவ்வேறு வங்கிக் கணக்குக்களில் செலுத்தியதும் பணமோசடி குற்றவியல் தொடர்பான எந்தவோர் அழைப்பும் அதன்பின்னர் பெறாததால் தாம் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்ததாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Seorang wanita di Kota Tinggi kerugian RM250,000 selepas ditipu sindiket menyamar sebagai pegawai penghantaran dan polis, mendakwa mangsa terlibat pengubahan wang haram. Mangsa membuat pemindahan wang sebelum menyedari ditipu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *