போலி ஆவணங்களுடன் வணிகம் செய்த கடைகளை மூடிய DBKL!

- Sangeetha K Loganathan
- 10 Mar, 2025
மார்ச் 10,
தலைநகரில் முறையான அனுமதியின்றி வணிகங்கள் நடத்தி வந்த 6 வணிகக்கடைகளில் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் சோதனை நடத்தியது. சம்மந்தப்பட்ட வணிகக் கடைகளில் 4 வணிகக் கடைகள் வெளிநாட்டினர்களால் போலி ஆவணங்களைக் கொண்டு பராமரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செலயாங்கிலுள்ள வணிகக் கடைகள் முழுமையானச் சோதனைக்கு உட்படுத்தப்படவிருப்பதாகவும் சம்மந்தப்பட்டா வணிகத்தலங்களை நடத்தி வந்த வெளிநாட்டினர்களிடம் தேசிய குடிநுழைவுத் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்தது. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களைச் சம்மந்தப்பட்ட வணிகக்கடையின் உரிமையாளர்கள் அபராததைச் செலுத்தி மீட்டுக் கொள்ளலாம் என கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.
DBKL bersama agensi lain melaksanakan operasi bersepadu di Pasar Harian Selayang, Kuala Lumpur. Enam premis dikenakan tindakan sita kerana meletakkan barangan di tempat awam dan empat daripadanya dikendali oleh warga asing. Barangan disita dibawa ke Setor Sitaan Jalan Lombong untuk dokumentasi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *