DBKL அதிகாரியைக் கடித்த பெண் கைது!

- Sangeetha K Loganathan
- 08 Mar, 2025
மார்ச் 8,
பெண் DBKL அதிகாரியைப் பெண் ஒருவர் தாக்கும்படியானக் காணொலி சமூகவலத்தலத்தில் பரவியது தொடர்பாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் விளக்கமளித்துள்ளது, கடந்த 5 மார்ச் ரமலான் சந்தையில் உரிமம் இல்லாத வணிகர் வியாபாரம் செய்ததால் கோலாலம்பூர் நகராண்மைக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் போது கோபமடைந்த பெண் வணிகர் அதிகாரியைக் கடித்ததால் மற்ற அதிகாரிகள் நிலமையைக் கட்டுப்படுத்தியதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளான DBKL பெண் அதிகாரிச் சிகிச்சைக்குப் பின்னர் பணியைத் தொடர்ந்துள்ளதாகவும் தாக்குதலில் ஈடுபட்ட பெண் வணிகர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் விசாரணைக்குப் பின்னர் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang wanita ditahan selepas menggigit pegawai DBKL ketika tindakan penguatkuasaan terhadap peniaga tanpa lesen di bazar Ramadan. Insiden itu tular di media sosial. Pegawai yang cedera menerima rawatan dan kembali bertugas, sementara polis menyiasat kes untuk tindakan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *