தீயில் கருகிய RM 500,000 மதிப்பிலானத் தளவாடப் பொருள்கள்!

top-news

மார்ச் 15,

நோன்புப் பெருநாள் சிறப்பு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தளவாடப் பொருள்கள் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் RM 500,000 மதிப்பிலானப் பொருள்கள் தீயில் கருகி நாசமானது.

Pasir Puteh பகுதியில் உள்ள ஒரு வாகனப் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தால் அருகிலிருந்த தளவாடப் பொருள் கடையும் முற்றிலும் தீயில் கருகியதாகவும் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு அதிகாரி பல மணி நேரம் போராடியதாகவும் Pasir Puteh மாவட்டத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Adni Ibrahim தெரிவித்தார். தீ விபத்தில் 2 வணிகக் கடைகளும் 90% கருகியதாகவும் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Seorang peniaga mengalami kerugian lebih RM500,000 apabila kedai perabotnya di Pasir Puteh musnah dalam kebakaran. Kebakaran dipercayai bermula dari sebuah kedai tayar sebelum merebak ke premis Norizan Home Center (NHC), yang baru dua bulan beroperasi. Tiada kemalangan jiwa dilaporkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *