சாலையில் தடியுடன் வாக்குவாதம் செய்த இருவர்! காவல்துறை விசாரணை!

- Sangeetha K Loganathan
- 13 Mar, 2025
மார்ச் 13,
சாலையில் இரும்பு தடியுடன் இரு வாகனமோட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபடும்படியானக் காணொலி சமூக வலைத்தலத்தில் பரவிய நிலையில் சம்மந்தப்பட்ட இரு வாகனமோட்டிகளையும் காவல்துறையினர் விசாரிக்கவிருப்பதாகத் தென்ஜொகூர் பாரு மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat இன்று தெரிவித்தார். சுமார் 23 வினாவிகள் கொண்ட காணொலியில் இரு வாகனங்களின் பதிவுகளைக் காவல்துறையினர் குறிப்பில் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜொகூரின் Sultan Iskandar (BSI) கட்டிடத்தின் முன் உள்ள சாலையில் இரு வாகனமோட்டிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் வாக்குவாததில் ஈடுபட்டவர்களில் ஒருவரிடம் இரும்பு தடியை வைத்திருப்பதாகவும் Raub Selamat தெரிவித்தார். சம்மந்தப்பட்ட இருவரும் காவல்நிலையத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க விரைவில் அழைக்கப்படுவார்கள் என Raub Selamat தெரிவித்தார்.
Polis sedang memburu dua lelaki yang terlibat dalam pergaduhan di Lebuhraya EDL, Johor Bahru, dengan salah seorang daripadanya mengacah mahu memukul menggunakan kayu. Insiden yang tular itu sedang disiasat. Orang ramai diminta menyalurkan maklumat kepada polis.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *