போலி வேலை வாய்ப்பு மோசடி! 7 வெளிநாட்டினர் கைது!

- Sangeetha K Loganathan
- 15 Mar, 2025
மார்ச் 15,
வெளிநாட்டில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதாகக் கூறி மோசடியில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 7 பேரும் Hong Kong நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் 2 பெண்கள் 5 ஆண்கள் என அவர் தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட கும்பல் சமூகவலைத்தலங்களின் மூலமாக வேலை வாய்ப்புகள் தொடர்பான விளம்பரங்களைப் பரப்பி வேலை கேட்டு வருபவர்களிடமிருந்து குறிப்பிட்ட ஒரு தொகையைப் பெற்று மோசடி செய்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார். சோதனையின் போது மோசடிக்காகப் பயன்படுத்தப்பட்ட கைப்பேசிகளும் கணிணிகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதள.
Polis Selangor menahan tujuh individu termasuk dua wanita yang terlibat dalam sindiket penipuan tawaran kerja sambilan yang menyasarkan rakyat Hong Kong. Suspek beroperasi melalui aplikasi Telegram dan menjanjikan pulangan 20% bagi tugasan tertentu. Dalam serbuan itu, polis merampas peralatan teknologi termasuk komputer riba dan telefon bimbit.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *