இஸ்லாத்தைப் பாதுகாக்க அன்வார் தவறிவிட்டார்! – Takiyuddin சாடல்!

top-news

மார்ச் 8,

இஸ்லாத்தின் நம்பிக்கையின் மீதும், இஸ்லாத்திற்கு எதிராகக் கருத்துகளை வெளியிட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் Datuk Seri Takiyuddin Hassan தெரிவித்தார். ஆனால், மடானி அரசு இஸ்லாத்தின் மீது அவதூறுகளைப் பரப்புவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருப்பதாகவும் Datuk Seri Takiyuddin Hassan குறிப்பிட்டார். 

அன்வார் இஸ்லாத்தின் புனிதத்தைக் கெடுப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருப்பது ஏமாற்றமளிக்கிறது என்றும் அன்வார் இஸ்லாத்தைப் பாதுகாக்க தவறிவிட்டார் என்றும் Datuk Seri Takiyuddin Hassan தெரிவித்தார். தற்போது நிலவும் ஒற்றுமையின்மைக்கு அன்வார் தான் காரணம் என்றும் Datuk Seri Takiyuddin Hassan தெரிவித்தார். 

முஸ்லீம்களின் நலன்களை முஸ்லீம் அல்லாதவர்கள் கேள்வி எழுப்புவதை அரசாங்கம் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது இதுதொடர்பாக அன்வாரிடம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலை மட்டும் சொல்லிவிட்டு அன்வார் நகர்ந்துவிவதாகவும் Datuk Seri Takiyuddin Hassan விமர்சித்துள்ளார்.

Setiausaha Agung PAS Datuk Seri Takiyuddin Hassan mengkritik kerajaan MADANI kerana tidak mengambil tindakan terhadap pihak yang didakwa mencemarkan Islam. Beliau menuduh Perdana Menteri Anwar Ibrahim gagal melindungi Islam dan menjadi punca ketidaksepakatan dalam negara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *