UiTM! Bumiputra க்கு மட்டுமே! Zambry Abd Kadir திட்டவட்டம்!

top-news
FREE WEBSITE AD

Bumiputra அல்லாதவர்களான இந்திய சீன மாணவர்களுக்கு Universiti Teknologi Mara எனப்படும் UiTM பல்கலைக்கழகத்தில் இடம் வழங்கப்படாது என உயர் கல்வி அமைச்சர் Datuk Seri Dr Zambry Abd Kadir திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

நாட்டில் மருத்துவர்களின் பற்றாக்குறையைத் தீர்க்க Universiti Teknologi Mara எனப்படும் UiTM பல்கலைக்கழகத்தில் இந்திய சீன மாணவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை உயர்கல்வி அமைச்சு விவாதிக்கவிருப்பதாக எழுந்த சர்ச்சைகளில் உண்மையில்லை என உயர்கல்வி அமைச்சர் Datuk Seri Dr Zambry Abd Kadir அறிக்கை வெளியிட்டார்.

 Universiti Teknologi Mara எனப்படும் UiTM பல்கலைக்கழகத்தில் Bumiputra அல்லாதவர்களுக்கு உயர்கல்வி அமைச்சு வாய்ப்பு வழங்க கூடாது என  UiTM பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் Prof Datuk Sharin Sahib கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் உயர்கல்வி அமைச்சர் Datuk Seri Dr Zambry Abd Kadir உயர் கல்வி அமைச்சகம் சட்டம் 173 இன் பிரிவு 1A ஐ கண்டிப்பாக கடைபிடிக்கிறது, இது UiTM கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 153 இன் விதிகளின்படி BUMIPUTRA க்கு மட்டுமே UiTM பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என பதில் அறிக்கை வெளியிட்டார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *