DBKL - வியாபாரிகள் சண்டை! தலைநகரில் பரபரப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 29: நேற்று இரவு தலைநகரில் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் உரிமம் இல்லாமல் கடைகளை நடத்தி வந்தவர்கள் மீது கோலாலம்பூர் நகர் மன்றம் (டிபிகேஎல்) நடத்திய சோதனை மோதலாக மாறியது.

 DBKL அமலாக்கப் பணியாளர்களும் வர்த்தகர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைக் கண்ட சம்பவத்தின் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

அமலாக்க அதிகாரிகள் இணங்க மறுத்த விற்பனையாளரிடமிருந்து பலூன்களை பறிமுதல் செய்ய முயற்சித்த வேளையில், அச்சம்பவம் போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து  மற்ற வியாபாரிகளும் இதில் ஈடுபட வழிவகுத்தது.  இறுதியில் சண்டையாக அது மாறியது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை இன்னும் அறிக்கை வெளியிடவில்லை!

DBKL menjalankan operasi terhadap peniaga tanpa lesen di Jalan Tuanku Abdul Rahman, Kuala Lumpur, yang bertukar kecoh apabila berlaku perbalahan antara pegawai penguat kuasa dan peniaga. Video kejadian menjadi tular, sementara polis belum mengeluarkan kenyataan rasmi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *