வாகனத்தில் 1,400 கிலோ கடத்தல் அரிசி பறிமுதல்!

top-news

மார்ச் 29,

எல்லை பாதுகாப்பு கடத்தல் பிரிவினர் மேற்கொண்ட சோதனையில் வெறிநாட்டிலிருந்து மலேசியாவுக்குச் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 1,400 கிலோ அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று காலை Kampung Jakar பகுதியில் சந்தேகத்திற்குரிய வகனத்தைப் பின் தொடர்ந்ததாகவும் காட்டுப் பகுதியில் வாகனம் கைவிடப்பட்ட நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்ததைச் செலுத்திய ஆடவர்கள் அரிசி மூட்டைகளுடன் வாகனத்தைக் காட்டுப்பகுதியில் நிறுத்தி விட்டு தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட 1,400 கிலோ அரிசி மூட்டையின் உள்ளூர் மதிப்பு RM 43,500.00 என கணக்கிடப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட வாகனம் தாய்லாந்துக்குச் சென்று வந்ததற்கானப் பதிவுகள் இல்லை என்பதால் சட்டவிரோதப் பாதையில் எல்லையைக் கடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Pihak berkuasa merampas 1,400 kg beras yang diseludup secara haram ke Malaysia dalam satu operasi di Kampung Jakar. Suspek meninggalkan kenderaan bersama beras tersebut di kawasan hutan dan melarikan diri. Nilai rampasan dianggarkan RM43,500.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *