மியன்மாரில் 7.4 ரிக்டர் அளவிலான நில நடுக்கம்! – மலேசியாவிலும் உணரப்பட்டது

- Shan Siva
- 28 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 28: மத்திய மியன்மாரை 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதைத் தொடர்ந்து மேற்கு மலேசியாவின் பல மாநிலங்களில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் உணரப்பட்டது.
பினாங்கின்
பட்டர்வொர்த்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக நேரில் கண்டவர்களின் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இருப்பினும், மலேசியாவில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று வானிலை ஆய்வு மையமான மெட் மலேசியா தெரிவித்துள்ளது.
Gempa bumi berukuran 7.4 magnitud melanda Myanmar tengah, menyebabkan gegaran dirasai di beberapa negeri di Malaysia, termasuk Butterworth, Pulau Pinang. Bagaimanapun, MetMalaysia mengesahkan tiada ancaman tsunami di Malaysia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *