4 மாநிலங்களுக்குத் தொடர்மழை எச்சரிக்கை! – MET MALAYSIA

- Sangeetha K Loganathan
- 18 Mar, 2025
மார்ச் 18,
இன்று முதல் வெள்ளிக் கிழமை வரையில் சபா சரவாக் ஜொகூர் பகாங் ஆகிய 4 மாநிலங்களில் தொடர்மழைப் பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA எச்சரிக்கை விடுத்துள்ளது. கடும் புயலால் ஏற்படக்கூடிய தொடர்மழையால் குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ள நீர் நிலைகளில் நீர்மட்டம் உயரம் என்றும் வெள்ள அபாயம் விடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகாங்கில் Kuantan, Pekan Rompin மாவட்டங்களும் ஜொகூரில் Kluang, Mersing, Pontian, Kulai, Kota Tinggi , Johor Bahru ஆகிய மாவட்டங்களும் சபாவில் Pantai Barat – Ranau dan Kota Belud, Sandakan – Telupid, Kinabatangan, Beluran dan Sandakan, Kudat பகுதிகளும் சரவாக்கில் Kuching, Serian, Samarahan, Sri Aman, Betong, Sarikei, Sibu, Mukah, Kapit, Bintulu ஆகிய பகுதிகள் தொடர்மழையால் அதிகம் பாதிக்கப்படும் என தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA எச்சரிக்கை விடுத்துள்ளது.
METMalaysia mengeluarkan amaran hujan berterusan di Sarawak, Pahang, Johor, dan Sabah dari Khamis hingga Jumaat. Kawasan terjejas termasuk Kuching, Kuantan, Mersing, dan Kota Belud. Orang ramai disaran mendapatkan maklumat terkini melalui laman web, aplikasi, atau hotline MetMalaysia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *