ஜொகூர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தலா RM3,000 உதவி நிதி!

- Sangeetha K Loganathan
- 22 Mar, 2025
மார்ச் 22,
ஜொகூரில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்குத் தலா RM 3,000 அரசு நிதி வழங்கப்படும் என ஜொகூர் மாநில மெந்திரி பெசார் Datuk Onn Hafiz Ghazi தெரிவித்தார். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு சிறு வணிகர்களுக்கும் தலா RM 500 இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதாகவும் Datuk Onn Hafiz Ghazi அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜொகூரில் 3,749 குடும்பங்களைச் சேர்ந்த 13,089 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் முதற்கட்ட வெள்ள நிவாரண நிதிக்காக ஜொகூர் மாநில அரவு RM 11 மில்லியன் ஒதுக்கியுள்ளதாகவும் இதுவரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 9,839 சிறு வணிகர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஜொகூர் மாநில வெள்ள நிவாரண ஆணையம் தெரிவித்துள்ளது.
Kerajaan Johor memberi bantuan RM3,000 kepada setiap keluarga mangsa banjir dan RM500 kepada peniaga kecil. Sebanyak RM11 juta diperuntukkan untuk diberikan bantuan kepada 13,089 mangsa dan 9,839 peniaga terjejas. Bantuan ini diumumkan oleh Menteri Besar Johor Datuk Onn Hafiz Ghazi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *