மிதிவண்டி தலையில் விழுந்து பெண் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 26 Mar, 2025
மார்ச் 26,
அடுக்குமாடிக் குடியிருப்பின் 12 ஆவது மடியிலிருந்து வீசப்பட்ட மிதிவண்டி தரையில் நின்றுக் கொண்டிருந்த 43 வயது பெண்ணின் தலையில் விழுந்ததாகத் Kuala Terengganu மாவட்டக் காவல் ஆணையர் Azli Mohd Noor தெரிவித்தார்.
12 மாடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதிவண்டி தூக்கி எறியப்பட்டதால் குப்பைக் கொட்டுவதற்காகக் கீழே சென்ற 43 வயது பெண்ணின் தலையில் விழுந்ததாகவும் இது கொலை முயற்சியாக வகைப்படுத்தாமல் விபத்தாக வகைப்படுத்தியிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட 43 வயது பெண் Sultanah Nur Zahirah மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் Kuala Terengganu மாவட்டக் காவல் ஆணையர் Azli Mohd Noor தெரிவித்தார்.
Seorang wanita berusia 43 tahun cedera parah apabila sebuah basikal yang dibuang dari tingkat 12 pangsapuri menghempap kepalanya di Kuala Terengganu. Polis mengklasifikasikan insiden ini sebagai kemalangan, dan mangsa kini dirawat di Hospital Sultanah Nur Zahirah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *