நோன்புப் பெருநாள் முழுவதும் சாலைகளில் வாகன சோதனை! - சிலாங்கூர் சாலைப் போக்குவரத்து துறை

- Shan Siva
- 21 Mar, 2025
கிள்ளான், மார்ச் 21: நோன்புப்
பெருநாள் முழுவதும் சாலைப் பயனர்களைக் கண்காணிக்க சிலாங்கூர் சாலைப்
போக்குவரத்துத் துறை (RTD)வாகன சோதனையைத் தொடர்ந்து
மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வாகன
ஓட்டிகளும் சட்டத்திற்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக, ஹரி ராயா ஐடில்ஃபித்ரி விடுமுறை நாட்களில் இந்நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் என்று மாநில RTD இயக்குனர்
அஸ்ரின் போர்ஹான் கூறினார்.
ஓட்டுநர்கள் விதிகளைக் கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக விரைவு பேருந்துகளில் ஏறும் தங்கள் ரகசிய பணியாளர்களுடன் இந்த முயற்சி ஒரே நேரத்தில் இயங்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்!
Jabatan Pengangkutan Jalan (JPJ) Selangor akan meneruskan pemeriksaan kenderaan sepanjang Hari Raya bagi memastikan pematuhan undang-undang. Pengarah JPJ negeri, Asrul Borhan, menyatakan operasi ini termasuk pegawai penyamaran dalam bas ekspres bagi memantau pemandu secara rahsia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *