இஸ்லாத்தின் நிலைப்பாட்டை மதியுங்கள்! - அனைவருக்கும் அமைச்சர் வேண்டுகோள்

- Shan Siva
- 28 Mar, 2025
புத்ராஜெயா, மார்ச் 28: அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடியும், மலேசியாவில் பெரும்பான்மையான மக்களால்
பின்பற்றப்படும்படியும், கூட்டமைப்பின் மதமான
இஸ்லாத்தின் நிலைப்பாட்டை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று பிரதமர் துறை
(மத விவகாரங்கள்) அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் நயிம் மொக்தார் கூறினார்.
உண்மையில்,
அனைத்து தரப்பினரும் மத உணர்வைத் தூண்டக்கூடிய
எந்தவொரு பிரச்சினையையும் எழுப்புவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம் என்று அவர்
எச்சரித்தார்.
இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் நடப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
Menteri di Jabatan Perdana Menteri (Hal Ehwal Agama), Datuk Dr. Mohd Na’im Mokhtar, menegaskan kepentingan menghormati kedudukan Islam di Malaysia. Beliau mengingatkan semua pihak agar mengelak isu sensitif yang mencetuskan ketegangan, termasuk penghinaan terhadap Nabi Muhammad.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *