குண்டர் கும்பலைச் சேர்ந்த 6 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை!

top-news

மார்ச் 21,


பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட GENG UPIK குண்டர் கும்பலைச் சேர்ந்த 6 பேருக்கு நேற்று உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 2015 ஆம் ஆண்டு முதல் 2023 ஆண்டு வரையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 42 வயது FAZRUL BAHAR, 28 வயது NORSYAFILAH PAWAWOI, 38 வயது SHALAN SHAH ABDUL SAMAD, 36 வயது ALKAN ABRAHAM, 34 வயது MOHD FAUZIE RABLIN, 49 வயது MAZLAN MAHMUD ஆகிய 6 பேரும் GENG UPIK எனும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என கடந்த 2023 டிசம்பர் 25 கைது செய்யப்பட்டனர். 

கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் கோத்தா கினாபாலு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை விதித்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் முறையிட்டீல் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டதால் உயர்நீதிமன்றம் சம்மந்தப்பட்ட 6 பேருக்கும் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் சிறை தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பளித்து. 

Enam ahli geng Upik dijatuhi hukuman penjara tiga tahun oleh Mahkamah Tinggi atas pelbagai kesalahan jenayah sejak 2015. Mereka sebelum ini dihukum 10 tahun penjara tetapi Mahkamah Tinggi mengurangkannya selepas rayuan dibuat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *