RM 12 மில்லியன் மதிப்பிலானக் கடத்தல் சிகரெட்டுகளுடன் ஆடவர் கைது!

top-news

மார்ச் 26,

சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் சிகரெட்டுகளைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 44 வயது ஆடவரைச் சரவாக் சுங்கத்துறை கைது செய்துள்ளதாக அதன் மாநில இயக்குநர்  Norizan Yahya தெரிவித்தார். சரவாக்கில் உள்ள Jalan Semaba பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு வகையிலானச் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் சம்மந்தப்பட்ட பகுதியில் 44 வயது ஆடவரையும் சோதனையிட்டதாகவும் அவரின் லாரியிலுருந்து கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகச் சரவாக் மாநிலச் சுங்கத் துறை இயக்குநர் Norizan Yahya தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட பகுதியிலிருந்த கடத்தல் சிகரெட்டுகளுடன் அவரின் RM80,000 மதிப்பிலான லாரியும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் கட்டத்தல் சிகரெட்டுகளின் மதிப்பு RM1.49 மில்லியன் என கணக்கிடப்பட்டிருக்கும் நிலையில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் மொத்த மதிப்பு RM12.64 மில்லியன் என சரவாக் மாநிலச் சுங்கத் துறை இயக்குநர் Norizan Yahya தெரிவித்தார்.

Seorang lelaki berusia 44 tahun ditahan oleh Jabatan Kastam Sarawak kerana menyeludup rokok bernilai RM12.64 juta. Dalam serbuan di Jalan Semaba, pelbagai jenis rokok dan sebuah lori bernilai RM80,000 turut dirampas. Suspek sedang disiasat lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *